Tuesday 15 August 2023

பொதக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 77வது சுதந்திர தின விழா 2023 நடைபெற்றது. 2023 மார்ச் அரசு பொதுத் தேர்வில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் ரேங்க் பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. The 77th celebration of Independence Day 2023 held at Govt Boys Higher Secondary school in Podtakkudi. Certificates of Appreciation and cash prizes were given to 10th and 12th standard students who achieved first, second, and third rank in the 2023 March Government Public Examination. indianabacus.com


No comments:

Post a Comment